New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/07/Kongu.jpg)
Tamil Viral Memes : தமிழகம் இரண்டாக பிரிந்து கொங்கு நாடு உருவாக உள்ளதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பான மீம்கள் வைரலாகி வருகிறது.
Kongu Naadu Memes Update : கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தை இரண்டாக பிரிக்கப் போவதாக, வதந்திகள் பரவி வரும் நிலையில், தற்போது இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தை தனி பிரதேசமான பிரித்து யூனியன் பிரதேசமான மாற்ற மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக கூறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோபால கிருஷ்ணன், இந்த நடவடிக்கைக்கு தனது கண்டனத்தை வலுவாக தெரிவிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், இந்த கொங்கு நாடு விவகாரம் குறித்து குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ் மூலம் காலாய்த்து வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.