scorecardresearch

எப்படி இருந்த மனுஷன், எப்படி ஆகிட்டார் பாத்தியா… இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

Tamil Serial Memes : சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும் ரசிகர்களை விட மீம்ஸ்களுக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம்

Tamil Serial Memes : இளைஞர்கள் மற்றும் இல்லத்தரசிகர்கள் மத்தியில் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறியுள்ளது சீரியலும், ரியலிட்டி ஷோக்களும். வார நாட்களில் சீரியல், வார இறுதியில் ரியாலிட்டி ஷோக்கள் என தொலைக்காட்சிகளும், ரசிகர்களுக்கு பதமான போழுபோக்கு அம்சங்களை கொடுத்து வருகிறது.

இதன் காரணமாக சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய ஆதரவு இருந்து வந்தாலும், இந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக நெட்டிசன்கள் பதிவிடும் மீம்ஸ்களுக்கு இதைவிட அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும் ரசிகர்களை விட மீம்ஸ்களுக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial and realith show memes update in tamil