scorecardresearch

ரோல் சேஜ்ச் பண்ண சொன்ன ஆளையே சேஜ்ச் பண்ணிட்டீங்களே… இன்றை சீரியல் மீம்ஸ்

Tamil Serial memes : சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும், அது தொடர்பாக பதிவிடப்படும் மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Tamil Serial Memes : சீரியலும் ரியாலிட்டி ஷோக்களும் இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இன்றைய இளைஞர்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது என்று சொல்லலாம். வார நாட்களில் சீரியலும், வார இறுதியில் ரியாலிட்டி ஷோக்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர்.

இந்த சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் எப்போதுமே வரவேற்பை பெறும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் சில சமயங்களில் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் வகையிலும் நிகழ்ச்சிகள் அமைவது உண்டு.

ஆனால் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு குறையாத பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது மீம்ஸ். உலக நிகழ்வுகள் மட்டுமல்லாது உள்ளூர் சீரியலையும் மீம்ஸ் கிரியேட்டர்கள் விட்டு வைப்பதில்லை.

அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும், அது தொடர்பாக பதிவிடப்படும் மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.    

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial and realith show memes update in tamil serials