சின்னத்திரையி் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் இல்லத்தரசிகள் மத்தியில் சீரியல் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் ரியாலிட்டி ஷோ இளைஞர்கள் மத்தியில் நல்ல பொழுதுபோக்காக உள்ளது.
அதே சமயம் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் தொடர்பாக வரும் மீம்ஸ்கள் நல்ல இளைஞர்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம். எவ்வளவு பெரிய சோகமான அழுகாட்சியாக இருந்தாலும் அதை காமெடியாக சொல்வதில் மீம்ஸ்களுக்கு நிகரில்லை என்று சொல்லலாம்.








டிவியின் ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களை விட இந்த மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“