scorecardresearch

இது ரோஜா சீரியலா? இல்ல, பாலா படமா?சீரியல் கலாய் மீம்ஸ்

Tamil Serial Memes : உண்மையை சொல்ல வேண்டும் என்றால், சீரியல் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீஸ்களுக்கே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

Tamil Serial Memes : தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள். இதற்கு இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளைஞர்கள் பலரும் ரசிகர்களாக உள்ளனர். அதே சமயம் சீரியல் மற்றும் ரியாலிட்டிஷோக்கள் தொடர்பாக வரும் மீம்ஸ்களுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.

பொதுவாக உலகில் நிகழும் அனைத்து நிகழ்வுகளைளும் ஜாலியாக மீம்ஸ் மூலம் தெரிந்துகொள்ளலாம் பொது நிகழ்வுகளாக இருந்த மீம்ஸ்கள் தற்போது சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகினறனர். எவ்வளவு பெரியசெண்டிமெண்ட சீனாக இருந்தாலும் அதை காமெடியாக மாற்றுவது மீ்ம்ஸ்தான்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், சீரியல் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீஸ்களுக்கே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial and reality show memes update in tamil