scorecardresearch

திருட்டு முழி முழிக்காத… நீ மாட்டிக்கிட்ட… இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

Tamil Serial Memes : எவ்வளவு பெரிய சோகமான காட்சியாக இருந்தாலும் அதை காமெடியாக மாற்றும் திறமை மீம்ஸ்களுக்கு உண்டு.

Tamil Serial Memes : தமிழில் தொலைக்காட்சி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனை தக்க வைத்துக்கொள்ளும் விதமாக அவ்வப்போது புதிய சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களும் அரங்கேறி வருகிறது. இதில் பெரும்பாலான ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், ஒரு சில சீரியல் மற்றும் ஷோக்கள் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்துவிடும்.

ஆனால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை வரவேற்பை பெற தவறிவிட்டாலும், இந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக வரும் மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகினறன. இதற்காக நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் வேலை செய்து வருகின்றனர். எவ்வளவு பெரிய சோகமான காட்சியாக இருந்தாலும் அதை காமெடியாக மாற்றும் திறமை மீம்ஸ்களுக்கு உண்டு.

மேலும் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை வி்ட மீம்ஸ்கள் ரசிகர்க்ள மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது மறுக்க முடியாத உண்மை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial and reality show memes update in tamil