Tamil Serial Memes : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும், இது தொடர்பாக வரும் மீம்ஸ் மற்றும் ட்ரோல் வீடியோக்களுக்கு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சீரியல் எபிசோடுகள் அவ்வப்போது ரசிகர்களின் பொறுமையை சோதித்தாலும் மீம்ஸ் அதை ஜாலியாக மாற்றி விடுகிறது.
இதற்காக பல நெட்டிசன்கள் இணையத்தில் பல்வேறு மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சில மீம்ஸ்கள்…









சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களின் எபிசோடுகளை விட இந்த மீம்ஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“