scorecardresearch

இவர்தான் லோ பட்ஜெட் சமுத்திரக்கனியோ… இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

Tamil Serial Memes : சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீம்ஸ்களே நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இவர்தான் லோ பட்ஜெட் சமுத்திரக்கனியோ… இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

Tamil Serial Memes : சின்னத்திரை நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சீரியல் தொடர்பான மீம்ஸ்கள் அதைவிட பெரிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. உலக நிகழ்வுகள் முதல் உள்ளூர் சண்டைகள் வரை அனைத்தையும் காமெடியாக கொடுப்பதில் மீம்ஸ் பெரும் பங்கு வகிக்கிறது.

இதில் சின்னத்திரையில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களையும் விட்டுவைப்பதில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீம்ஸ்களே நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial and reality show memes update in tamil