Tamil Serial Memes : சின்னத்திரையில சீரியலும் ரியாலிட்டி ஷோக்களும் பிரிக்க முடியாத ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. இல்லத்தரசிகள் மத்தியில் சீரியலும் இளைஞர்கள் மத்தியில் ரியாலிட்டி ஷோக்கள் வரவேற்பை பெற்றாலும், இளைஞர்களுக்கு இணையத்தில் மீதுள்ள மோகமும் அதிகரித்துள்ளது.
Advertisment
இதனை பயன்படுத்திக்கொள்ளும் நெட்டிசன்கள் அவ்வப்போது புதிய பதிவுகளை வெளியிட்டு வருகினறனர். அதில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது மீம்ஸ். உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நிகழ்வுகள் வரை அனைத்தையும் காமெடியாக சொல்வதில் மீம்ஸ்க்கு இணை இல்லை என்று சொல்லாம்.
இதில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களையும் விட்டு வைப்பதில்லை. டெலிவிஷன் தொடர்பாக மீம்ஸ்களுக்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு அளித்து வருகின்றனர் ஷோ மற்றும் சீரியலை விடவும் மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“