Tamil Serial Memes Update : சமூக வலைதளங்களில் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்கள் பலரும் வலைதளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் நெட்சன்கள் பதிவிடும் பரபரப்பான பதிவுகள். தற்போது அனைவரின் வீடுகளில் டிவி இருந்தாலும்,அதில் வரும் நிகழ்ச்சிகள் குறித்து இணையதளத்தில் பதிவுகள் பதிவிடப்படுகின்றன.
இந்த பதிவுகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் மீம்ஸ் என்பது இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானதாக உள்ளது. உலகத்தில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளும் ஜாலியாக தெரிந்துகொள்ள மீம்ஸ் ஒரு வழியாக இருக்கும் நிலையில், டிவி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் தொடர்பாக வரும் மீம்ஸ்கள் வைரலாக பரவி வருகிறது.









தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல் எபிசோடுகளுக்கு கடைக்கும் வரவேற்பு அதிகமாக இந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக பதிவிடப்படும் மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil