scorecardresearch

ஆமா இந்த இடத்துல சைக்கிள் எதுக்கு… அர்ஜூன் ரோஜா கலாய் மீம்ஸ்

Tamil Serial Memes ; பொதுவாக சீரியல் மற்றும் நிகழ்ச்சிகள் மக்களின் பொழுதுபோக்காக மாறியிருந்தாலும். இந்த மீம்ஸ்கள் அதைவிட முக்கிய அம்சமாக மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

Tamil Serial Memes Update : தொலைக்காட்சி சீரியல்களும் நிகழ்ச்சிகளுமே இன்றைய இளைஞர்கள் மற்றும் இல்லத்தரசிகளின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. பெரும்பாலும் அனைத்து சீரியல்களும் ஒரே கதையம்சத்துடன் ஒளிபரபப்பாகி வந்தாலும் ஒவ்வொரு சீரியலுக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகத்தான் உள்ளது.

ஆனால் இந்த நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திபப்டுத்துகிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான மீம்ஸ்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இதை பயன்படுத்திக்கொள்ளும் நெட்டிசன்கள் நாள்தோறும் வித்தியாசமான பல மீம்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய மீம்ஸ்கள் :

பொதுவாக சீரியல் மற்றும் நிகழ்ச்சிகள் மக்களின் பொழுதுபோக்காக மாறியிருந்தாலும். இந்த மீம்ஸ்கள் அதைவிட முக்கிய அம்சமாக மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial and reality show memes update in tamil tv shows