Advertisment

வெந்து தணிந்தது காடு.. தளபதிக்கு வணக்கத்தை போடு... இன்றைய சீரியல் மீம்ஸ்

Tamil Serial Memes : குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், சீரியல் எபிசோடுகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட அது தொடர்பாக வரும் மீம்ஸ்களுக்கே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், அவர்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாகவும் மாறிவிட்டது.

author-image
WebDesk
New Update
வெந்து தணிந்தது காடு.. தளபதிக்கு வணக்கத்தை போடு... இன்றைய சீரியல் மீம்ஸ்

Tamil Serial Memes : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ரியாலிட்டி ஷோக்களும், சீரியல்களும் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. விடுமுறை தினமானாலும், வார நாட்களில் இரவு நேரங்களில் டிவியை ஆக்கிரமிக்கும் இல்லத்தரசிகள் பல வீடுகளில் உள்ளனர். இதனால் அவ்வப்போது புதிய ஷோக்கள் மற்றும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது

Advertisment

இவ்வளவு இருந்தாலும், சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் அளவுக்கு சீரியல் தொடர்பாக வரும் மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகினறனர். அன்றைய எபிசோடு பார்க்கவில்லை என்றாலும், மீம்ஸ் ஒன்றை பார்த்தே கதையை புரிந்துகொள்ளும் அளவுக்கு மீம்ஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், சீரியல் எபிசோடுகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட அது தொடர்பாக வரும் மீம்ஸ்களுக்கே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், அவர்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாகவும் மாறிவிட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment