scorecardresearch

நீங்க தூக்குனது ஒரு பிள்ள பூச்சி அண்ணா…. இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

Tamil Serial Memes : டிவி நிகழ்ச்சிகளை விட அந்த நிகழ்ச்சிகள் தொடர்பான மீம்ஸ்களே ரசிகர்கள் மத்தியில் பெரிய பொழுதுபோக்கு அம்சமாக மாறியுள்ளது.

Tamil Serial Memes : உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நிகழ்வுகள் வரை அனைத்தையும் காமெடியாக சொல்வதில் மீம்ஸ்க்கு நிகர் இல்லை என்று சொல்லாம். அந்த அளவிற்கு மீம்ஸ் ரசிகர்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது.

அரசியல், பொருளாதாரம், சினிமா, உள்ளிட்ட பல நிகழ்வுகள் குறித்து மீம்ஸ்கள் இணையத்தில் சுற்றி வரும் நிலையில், டிவி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் தொடர்பான மீம்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் டிவி நிகழ்ச்சிகளை விட அந்த நிகழ்ச்சிகள் தொடர்பான மீம்ஸ்களே ரசிகர்கள் மத்தியில் பெரிய பொழுதுபோக்கு அம்சமாக மாறியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial and reality show tv program memes in tamil