Advertisment

இதெல்லாம் நா பண்ணுவேணு நினைக்காதீங்க - இப்படிக்கு பாக்யா : இன்றைய சீரியல் மீம்ஸ்

Tamil Serial Memes : சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும் இந்த மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

author-image
WebDesk
New Update
இதெல்லாம் நா பண்ணுவேணு நினைக்காதீங்க - இப்படிக்கு பாக்யா : இன்றைய சீரியல் மீம்ஸ்

Tamil Serial Memes : தமிழில் சின்னத்திரையில் சீரியல்களும் ரியாலிட்டி ஷோக்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தக்கவைத்துக்கொள்ள அவ்வப்போது தொலைக்காட்சிகள் புதிய சீரியலை களமிறங்கி வருகினறனர். இதில் ஒரு சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

ஆனால் பல சீரியல் ரசிகர்கள் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் வகையில் வருகிறது. அதுவும் இல்லாமல் மீம் கிரியேட்டர்களுக்கு கன்டன்ட் கொடுக்கும் அளவுக்கு ஒரு சில சீரியல்கள் படு மொக்கையாக உள்ளது. இந்த சீரியல்களில் வரும் சோகமாக காட்சிகளை கூட மீம்ஸ் கிரியேட்டர்கள் ஜாலியாக பொழுதுபோக்கு நிறைந்ததாக மாற்றிவிடுகினறனர்.

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும் இந்த மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tv Serial Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment