Tamil Serial Memes : இன்றைய இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இளைஞர்களையும் தன்வசப்படுத்தியுள்ளது தொலைக்காட்சி சீரியல்களும் ரியாலிட்டி ஷோக்களும். இந்த நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காகவே வார இறுதியில் தொலைக்காட்சி முன்பு அமர தயாராக பல வீடுகளில் கூட்டங்கள் உள்ளன. இதில் வார நாட்களில் சீரியல்களும், வார இறுதியில் படம் மற்றும் ரியாலிட்டி ஷோக்களும் ஒளிபரப்பாவதால், ரசிகர்கள் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்பில்லை
ஆனால் சீரியலை விடவும் ரசிகர்களை அதிகம் கட்டிப்போடுவது இணையதளங்களும், சமூக வலைதளங்களும். இன்றைய இளைஞர்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்தவர்களே இருக்க முடியாது என்று கூறலாம். அத்தனையை இளைஞர்களை குறி வைத்து பதிவிடுவதுதான் மீம்ஸ். உலகத்தில் நிகழ்வும் அத்தனை சம்பவங்களும் மீம்ஸ் வடிவில் நம்மை வந்தடைந்துவிடும்.
இதில் டிவி ஷோஸ் மற்றும் சீரியல்கள் குறித்த ட்ரோல்கள் மற்றும் மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகினறனர்.







தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காட்டியும் இந்த மீம்ஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று சொல்லலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil