Advertisment

சண்டை நடக்குறது உக்ரைன்ல.. நா இருக்கறது பக்ரைன்ல... இன்றைய சீரியல் மீம்ஸ்

Tamil Serial Update : சீரியல் எபிசோடுகளை விட இந்த மீம்ஸ் மற்றும் ட்ரோல் வீடியோக்களை ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
சண்டை நடக்குறது உக்ரைன்ல.. நா இருக்கறது பக்ரைன்ல... இன்றைய சீரியல் மீம்ஸ்

Tamil Serial Memes Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடடிய வகையில் பல நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகிறது. இதில் குறிப்பாக சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வாரத்தின் 6 நாட்களில் சீரியரும், ஒரு நாளில் ரியாலிட்டி ஷோவும் ஒளிபரப்பாகி வரும் சின்னத்திரை ரசிகர்களின் இன்றையமையாத பொழுதுபோக்கு அம்சமாக மாறியுள்ளது.

Advertisment

இதே அளவுக்கு இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களும் ரசிகர்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக உள்ளது. இல்லத்தரசிகளை சீரியலும், இளைஞர்கர்கள சமூக வலைதளங்களும் ஆக்கிரமித்துள்ளன என்றே கூறலாம். இதில் சின்னத்திரையில் ஒளிபரபபாகும் நிகழ்ச்சிகளை குறி வைத்து வலைதளங்களில் மீம்ஸ் கள் பதிவிடப்பட்டு வருகிறது.

சீரியல்களை விடவும் இந்த மீம்ஸ் மற்றும் ட்ரோல் வீடியோக்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் இன்றைய சீரியல் மீம்ஸ் மற்றும் ட்ரோல் வீடியோககளை பார்ப்போமா...

publive-image

publive-image
publive-image

publive-image
publive-image

publive-image
publive-image

சீரியல் எபிசோடுகளை விட இந்த மீம்ஸ் மற்றும் ட்ரோல் வீடியோக்களை ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment