Tamil Serial Memes Update : இன்றைய காலகட்ட இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சமூக வலைதளஙகளை பயன்படுத்தி வருகின்றனர். அதே சமயம் சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் அதிகம் விரும்பி பார்த்து வருகின்றனர். இதில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. டிவியில் ஒளிபரப்பாகுமபோது பார்க்க முடியவில்லை என்றாலும் தங்களும் மொபையில் பார்த்து விடுகின்றனர்.
அந்த அளவிற்கு சின்னத்திரை மக்களின் இன்றியமையாத பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டாலும், இணையதளம் அதே அளவு இளைஞர்களை கவர்ந்து இழுந்து வருகிறது. சின்னத்திரை நிகழ்சிகள் மற்றும் சீரியல்கள் குறித்து வலைதளங்களில் பதிவிடப்படும் மீம்ஸ் மற்றும் ட்ரோல் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சில மீம்ஸ் மற்றும் ட்ரோல் வீடியோக்கள்.







சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல் எபிசோடுகளை காட்டிலும், இந்த மீம்ஸ் மற்றும் ட்ரோல் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பெரிய ஆதரவும் கிடைத்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil