New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/03/Memssd-1.jpg)
Tamil Serial memes : சீரியல்களை காட்டிலும், நெட்டிசன்கள் கிரியேட் செய்யும் இந்த மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரறே்பை பெற்று வருகிறது.
Tamil Serial Memes : சின்னத்திரை சீரியல்கள் ஒரே மாதிரியான கதையம்சத்தில் ஒளிபரப்பானாலும் அதற்கான வரவேற்பு குறைவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு எத்தனை சீரியல்கள் வந்தாலும் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கை ஏற்படுத்துவது சீரியல் மட்டும்தான். ஒரு சில இளைஞர்களும் சீரியலை ரசித்து பார்த்து வருகின்றனர்
ஆனால் சீரியல்கள் பல விதமான பொழுதுபோக்காக அமைந்தாலும், அதனை விமர்சனம் செய்யவும் தவறுவதில்லை. அதேபோல், சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை கலாய்ப்பதில் நெட்டிசன்களுக்கு முக்கிய பங்குண்டு. எவ்வளவு பெரிய சீரியஸான காட்சியாக இருந்தாலும் அதனை காமெடி நடிகர் ஒருவரின் முகத்தை வைத்து சிரிப்பலையை ஏற்படுத்துவதே நெட்சன்களின் நோக்கம்.
அந்த வகையில் இன்றைய வைரல் மீம்ஸ்
சீரியல்களை காட்டிலும், நெட்டிசன்கள் கிரியேட் செய்யும் இந்த மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரறே்பை பெற்று வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.