scorecardresearch

ப்ரமோவில் வர சீன கடைசில போடுறீயே நியாயமா? இன்றைய சீரியல் மீம்ஸ்

Tamil Serial Update : சீரியல் குறித்து விமர்சனம் செய்யும் மீம் மற்றும் ட்ரோல் வீடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Tamil Serial Memes : தமிழ் ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. இதை பயன்படுத்திக்கொள்ளும் டிவி சேனல்கள் அடிக்கடி புதிய சீரியல்களை களமிறக்குவதும், சீரியல் நேரங்களை மாற்றம் செய்வதும் என பல செயல்களில் ஈடுபட்டு வருகினறனர் இதில் உன்னிப்பாக கவனித்தால் ஏறக்குறைய அனைத்து சீரியல்களின் கதைக்கருவும் ஒன்றாகத்தான் இருக்கும்.

பழைய கதைதான் என்றாலும் பல சீரியல்கள் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில்இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. சீரியல்கள் எந்த அளவிற்கு இல்லத்தரசிகள் மத்தியில் புகழ் பெற்றுள்ளதோ அந்த அளவிற்கு சீரியல் குறித்து விமர்சனம் செய்யும் மீம் மற்றும் ட்ரோல் வீடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் இன்றைய மீம்ஸ் மற்றும் ட்ரோல்

மீம்ஸ் மற்றும் ட்ரோல் வீடியோக்களை ரசிகப்பதற்காகவே பல ரசிகர்கள் உள்ள நிலையில், அவர்களை மகிழ்விப்பதற்காக சமூகவலைதளங்ளில் அதிகமாக மீம் பக்கங்களில் பல ஆயிரக்காணக்காக நெட்டிசன்கள் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial memes update in tamil suntv serial and vijay tv serial