கதை புரியலையா... ஒரு பங்ஷனை போடு... இணையத்தை கலக்கும் சீரியல் மீம்ஸ்
Tamil Serial memes : எவ்வளவுதான் சீரியஸாக காட்சிகளை படமாக்கினாலும், அதை மீம் கிரியேட்டர்கள் காமெடி நடிகர் ஒருவரின் முகபாவனைகளை வைத்து பார்த்தவுடன் சிரிக்கும் அளவுக்கு மாற்றிவிடுகின்றனர்.
Tamil Serial Memes Update : சின்னத்திரையில் சீரியல்கள் ஒருபக்கம் விறுவிறுப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அந்த சீரியலின் சீன்களை வைத்து நெட்டிசன்கள் கொடுக்கும் மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Advertisment
பெரும்பாலும் சீரியல்கள் குடுபத்த்தில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுவாக அனைத்து சீரியல்களிலும் காமெடியை விட செண்டிமெண்ட்க்கே அதிக முக்கியத்துவம் இருக்கும் இதில் ஒரு சில சீரியல்கள் விதிவிலக்காக அமைவதும் உண்டு.
ஆனால் இந்த சீரியல்களில் எவ்வளவுதான் சீரியஸாக காட்சிகளை படமாக்கினாலும், அதை மீம் கிரியேட்டர்கள் காமெடி நடிகர் ஒருவரின் முகபாவனைகளை வைத்து பார்த்தவுடன் சிரிக்கும் அளவுக்கு மாற்றிவிடுகின்றனர். இதனால் சீரியலை காட்டிலும் ஒரு படி மேல் மீம்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று இணையத்தில் உலா வரும் படம் மற்றும் வீடியோ மீம்ஸ்கள் :
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“