Serial Memes Update In tamil : தமிழில் சீரியல்கள் டெலிகாஸ்ட் செய்வதில், சன்டிவி, விஜய் டிவி, கலர்ஸ் தமிழ் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த 3 சேனல்களிலும் டெலிகாஸ்ட் ஆகும் சீரியல்கள் ஏறக்குறைய ஒரே கதையை மையமாக வைத்துதான் உளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் அனைத்திலும் உற்று நோக்கினால் ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சினையை மையப்படுத்தியேதான் இருக்கும்.
இதை மக்களின் அடிப்படை வாழ்வை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது என்றாலும் கூட சில சீரியல்கள் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் அளவில் தான் இருக்கும். சீரியல் ஒருவர் எவ்வளவு துரோகம் செய்திருந்தாலும் நாயகன் குடும்பத்தினர் அவரை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வைத்திருப்பார்கள். ஆனால் மக்களின் அடிப்படை வாழ்வில் பெரும்பாலும் அப்படி இல்லை.
இது பல ரசிகர்களை கடுப்பாக்கினாலும், அவர்களை சந்தோஷப்படுத்துவதற்காகவே நெட்டிசன்கள் பல வகைகளில் வேலை செய்து வருகின்றனர்.







சீரியல்களில் நடக்கும் சுவாரஸ்யமாக மற்றும் சோகமான காட்சிகளை நெட்டின்கள் காமெடி நடிகர் ஒருவரின் முகத்தை வைத்து சிரிப்பலையை ஏற்படுத்தி விடுகின்றனர். சீரியல் எபிசோடுகளை விடவும் மீம்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil