இவர் நிலைமைய நெனச்சாலே பரிதாபமா இருக்கு... இணையத்தை கலக்கும் சீரியல் மீம்ஸ்
Tamil Serial Memes : சீரியல்களில் அன்றைய எபிசோடுகளின் காட்சியை வைத்து வீடியோ அல்லது புகைப்படமாக இவர்கள் வெளியடும் மீம்ஸ்கள் சீரியல்களை விட இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Tamil Serial And Reality Show Memes : தமிழ் சின்த்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடும்ப செண்டிமெண்ட நிறைந்த சீரியல்கள் பொதுவாக ரசிகர்கள் மட்டுமல்லாது குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியிலும் ஒரு வகையான ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை பயன்படுத்திக்கொள்ளும் டிவி சேனல்கள் அவ்வப்போது புது சீரியல்களை களமிறங்கி வருகிறது.
Advertisment
அந்த வகையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும்,இந்த சீரியல்களில் வரும் காட்சிகளை விமர்சனம் செய்வதற்காக பல மீம் கிரியேட்ர்கள் உள்ளனர். சீரியல்களில் அன்றைய எபிசோடுகளின் காட்சியை வைத்து வீடியோ அல்லது புகைப்படமாக இவர்கள் வெளியடும் மீம்ஸ்கள் சீரியல்களை விட இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் இணையதளத்தில் இன்று உலா வரும் சில மீம்கள் :
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“