/tamil-ie/media/media_files/uploads/2022/03/TAMIL-trending-memes.jpg)
Tongue Twister tamil memes: ஒரே மாதிரியான உச்சரிப்புக்களையும், சொற்களையும் கொண்ட வாக்கியங்கள், அவை விரைவாகவும் சரியாகவும் உச்சரிக்க கடினமாக இருக்கும். இதைத்தான் நாம் "நா பிறழ் சொற்கள்" அல்லது Tongue Twister (tamil tongue twisters) என்று அழைக்கிறோம். இந்த மாதிரியான சொற்களை நாம் அன்றாட வேகமாக சொல்வதன் அல்லது உச்சரிப்பதன் மூலம் நமது நா பிறழ்வதை எளிதில் தடுக்க முடியும்.
அந்த வகையில், மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாகவும், பயன்படுத்தும் விதமாகவும் சில நா பிறழ் சொற்களை (தமிழ் டங் ட்விஸ்ட்டர்களை) மீம்ஸ்களாக பதிவிட்டுள்ளனர். அவற்றை நாம் இப்போது பார்க்கலாம்.
தமிழ் டங் ட்விஸ்ட்டர்கள்
- ப்ளூ லாரி உருளுது பிரளுது.
2. பழுத்த கிழவி
கொழுத்த மழையில்
வழுக்கி விழுந்தாள்
3. யார் தச்ச சட்டை எங்க
தாத்தா தச்ச சட்டை இவை சில தமிழ் டங் ட்விஸ்ட்டர்கள் ஆகும்.
இணையத்தை கலக்கும் டங் ட்விஸ்ட்டர் மீம்ஸ்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-04T125733.567.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-04T125754.536.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-04T125855.417.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-04T130243.412.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-04T130247.483.jpg)
இணையத்தை கலக்கும் தமிழ் டங் ட்விஸ்ட்டர்கள்
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-04T130320.915.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-04T130345.846.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-04T130536.741.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-04T130552.374.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-04T130624.736.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-04T131825.742.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-04T131833.530.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-04T131840.728.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-04T131947.404.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-04T131952.845.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-04T132023.443.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-04T132046.234.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.