Tamil Serial And Reality Shows Trending Memes : சமூக வலைதளங்களில் வளர்ச்சி அசுர வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் எந்த ஒரு விஷயத்தையுமே நகைச்சுவையுடன் சொன்னால் புரிந்துகொள்ளும் நிலையில், தான் நாம் இருக்கிறோம். இதை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் இணைதள வாசிகள் உலக நிகழ்வுகள் முதல் உள்ளூர் குழாயடை சண்டை வரை அனைத்தையும் வலைதளத்தில் பதிவேற்றி வருகின்றனர்.
இந்த பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது ஒரு பக்கம் இருந்தாலும, மறுபுறம் இந்த நிகழ்வுகள் தொடர்பாக நகைச்சுவையுடன் பதிவிடும் மீம்ஸ்கள் மக்களை சிரிக்கவும் வைக்கிறது அதேசமயம் இந்த நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை எளிதில் புரிந்துகொள்ளவும் வழி செய்கிறது. அந்த வகையில் டிவி சீரியல்கள் மற்றும் ஷோகககள் தொடர்பான சில மீம்ஸ்கள்.









தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil