New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/07/a16-1.jpg)
tamil viral news, tamil viral video, latest viral news, தமிழ் வைரல் வீடியோ, வைரல் செய்திகள்
tamil viral news, tamil viral video, latest viral news, தமிழ் வைரல் வீடியோ, வைரல் செய்திகள்
வழக்கமான ஞாயிற்றுக் கிழமை என்றால், இந்நேரம் பறக்குற, தாவுற ஐட்டங்கள்ல இரண்டை பிடிச்சு வறுத்து நின்னு ஏப்பம் விட்டிருப்போம். இருந்தாலும், நம்மாளுங்க உஷாராச்சே... நேற்றே தேவையான அயிட்டத்தை வாங்கி பிரிட்ஜில் வாங்கி இன்று ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஸோ, சாப்பிட்டு சாப்பிட்டு டயர்டாகி போன நண்பர்களின் மூளையை மீண்டும் சுறுசுறுப்பாக்க இங்கே ஒரு ஸ்பெஷல் அயிட்டம் காத்திருக்கிறது.
தற்போது சமூகதள வாசிகளை பிசியாக வைத்திருக்கும் இந்த 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?' படம் உங்கள் பார்வைக்கு.
இந்த இலைகளுக்கு இடையே ஒளிந்திருக்கும் பாம்பை நீங்க 15 நொடிகளில் கண்டுபிடுச்சுட்டீங்க-னா மாஸ்.
என்ன ரெடியா?
4, 2020Find the snake in 15 seconds... pic.twitter.com/Xr0e7tV4nq
— ???????????? ???????????????????????????????????????? ???????????? (@dm_ynwa)
Find the snake in 15 seconds... pic.twitter.com/Xr0e7tV4nq
— ???????????? ???????????????????????????????????????? ???????????? (@dm_ynwa) July 4, 2020
கண்டுபிடிக்க முடியலைன்னா நோ டென்சன். விடையும் இங்கே உள்ளது.
4, 2020— Daniel John Lucas (@dlucas868) — Daniel John Lucas (@dlucas868) July 4, 2020
இந்த வகை பாம்புகள் காப்பர்ஹெட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. வட அமெரிக்காவில் பொதுவாக காணப்படும் ஒரு விஷபாம்பு வகை இது. பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறையின் கூற்றுப்படி, காப்பர்ஹெட்ஸில் வெளிர்-பழுப்பு, அல்லது ஆரஞ்சு அல்லது இளஞ்சிவப்பு நிறங்களை கொண்டுள்ளது. உலர்ந்த இலைகளுக்கு மத்தியில் இந்த பாம்புகள் இருந்தால் கண்டுபிடிக்கவே முடியாதாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.