Advertisment

Viral Video: பைக்க தண்டவாளத்துல தான் ஓட்டனுமா? நொடிப் பொழுதில் எல்லாம் மாறியிருக்கும்!

இந்த “உலக சாதனை படைத்த” இளைஞர்களை குஜராத் மாநில காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
viral video, trending viral video

Tamil Viral News : குஜராத் மாநிலம் ஜாம்நகர் சந்தியா ப்ரிட்ஜ் அருகே தண்டவாளத்தில் இரு சக்கர வாகனத்தை நகர்த்தி சென்ற இளைஞர் ஒருவர் கணப் பொழுதில் உயிர்தப்பிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisment

தண்டவாளத்தில் செல்லும் அந்த நபரை, வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நபர் வெகுநேரமாக எச்சரிக்கை செய்தும், அவர் தண்டவாளத்தில் இருந்து தன்னுடைய வண்டியை எடுப்பதை நோக்கமாக கொண்டிருந்தார்.

ஆனால் அவரின் அனைத்து முயற்சிகளும் வீணாக, லோக்கோமோட்டிவில் சிக்கி நொறுங்கியது அவருடைய இருசக்கர வாகனம். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ ,நெட்டிசன்கள் இது போன்ற பொறுப்பற்ற செயலை கடுமையாக கண்டித்துள்ளனர். இந்த வீடியோவில் இருக்கும் நபர்களை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது குஜராத் காவல்துறை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment