மழையில் சிக்கிக் கொண்ட அப்பாவும், மகளும்… மனம் கோணாமல் உதவிய காவலர் – வைரலாகும் வீடியோ

மும்பையில் தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமாக பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடும் நிலையால் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Tamil viral news trending video of mumbai cop

Tamil viral news trending video : மும்பையில் தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமாக பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடும் நிலையால் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், மழைக்கு நடுவே சிக்கிக் கொண்ட அப்பா – மகள் இருவரையும் பத்திரமாக அழைத்துச் செல்லும் காவல்துறையினர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மும்பை போலீஸ் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவை 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். அந்த காவலரின் செயலை பாராட்டி பலரும் தங்களின் கருத்தினை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil viral news trending video of mumbai cop helps father daughter duo amid heavy rains

Next Story
விரலை தத்ரூபமாக வெட்டி ஒட்டும் மாயாஜாலம்! சக்கைபோடு போடும் வீடியோ!!!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com