/tamil-ie/media/media_files/uploads/2022/10/P-Mmees.jpg)
பண்டிகை காலங்களில் வெளியூர்களில் உள்ளவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவார்கள். அவர்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ரயில்கள் இயக்கப்படுகிறன. இதில் பேருந்துகளில் பயணிப்பவர்கள் சந்திக்கும் முக்கிய சிக்கல் டிராக்பிக் ஜாம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/PMM1-1-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/10/PMM1-2-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/10/PMM1-2.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/10/PMM1-3.jpg)
அதிலும் குறிப்பாக சென்னையின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் பெருங்களத்தூர் டிராபிக் பயணிகளில் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் வகையில் இருக்கும். இதற்காகவே பண்டிகை காலங்களில் பெருங்களத்தூர் டிராபிக்கில் மாட்டிவிட கூடாது என்று பலரும் காலையிலேயே ஊருக்கு கிளம்பி விடுவார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/PMM1-4.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/10/PMM1-5.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/10/PMM1-6.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/10/PMM1-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/10/PM-6.jpg)
தற்போது தீபாவளி பண்டியை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்து இயக்கப்பட்டாலும், பெருங்களத்தூர் டிராபிக் பயணிகளுக்கு பெரும் பிரச்சினையாக அமைந்துள்ளது. இந்த டிராபிக் ஜாமை கட்டுப்படுத்தும் விதமாக மேம்பாலம் அமைக்கப்பட்டாலும் இன்றுவரை அது மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/PM-5.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/10/PM-4.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/10/PM-2.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/10/PM-1.jpg)
இந்நிலையில், பெருங்களத்தூர் டிராபிக் ஜாம் வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.