Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வைரல்

கண்ணிமைக்கும் நேரத்தில் முகத்தை தாக்கிய பாம்பு - 3.5 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற வீடியோ

Written by WebDesk
author-image
WebDesk
13 Jul 2020 00:00 IST
புதுப்பிக்கப்பட்டது 13 Jul 2020 21:39 IST

Follow Us

New Update
tamil viral video, latest tamil viral, social media viral, தமிழ் வைரல் வீடியோ, வைரல் செய்திகள்

tamil viral video, latest tamil viral, social media viral, தமிழ் வைரல் வீடியோ, வைரல் செய்திகள்

Tamil Viral Video: ஸ்டீவ் இர்வின் எனும் பெயர் பல 90'ஸ் கிட்ஸ்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், அவரது முகத்தைப் பார்த்தால், அட இவரா என்று சொல்வார்கள். அந்தளவுக்கு மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர் புகழ்பெற்ற முதலைகள் ஆர்வலர் ஸ்டீவ் இர்வின்.

Advertisment

ஸ்டீவ் இர்வின், முதலைகள் ஆர்வலராகத் தொலைக்காட்சிகளுக்குப் பல ஆவணப்படங்களைத் தயாரித்து வழங்கியவர். அவர் 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ம் தேதி, தன் 44-வது வயதில் ஸ்டிங்ரே என்ற மீன் தாக்கி உயிரிழந்தார். அவருக்கு ராபர்ட், பிண்டி என்று இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

இங்கே ஒளிந்திருக்கும் பாம்பை 15 நொடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

அந்த மகன் ராபர்ட் இர்வின் தான் தற்போது வைரல். ராபர்ட்டும் பிண்டியும் தற்போது தங்கள் தந்தை நடத்தி வந்த ஆஸ்திரேலிய காட்டுயிர் அருங்காட்சியகத்தில் வாழ்கின்ற 1200-க்கும் மேற்பட்ட உயிரினங்களைப் பராமரித்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

இந்நிலையில், 16 வயதான ராபர்ட் சமீபத்தில் பாம்பு ஒன்றை கையில் வைத்துக் கொண்டு, ஆவணப்படம் ஒன்றிற்கு பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென பாம்பு, அவரது முகத்தின் வலது பக்கத்தை தாக்கியது. இதை ராபர்ட் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

சில வருடங்களுக்கு முன்பு, ராபர்ட்டுக்கு 2 வயதாக இருந்த போது, இதே போன்று, ஆவணப்படம் ஒன்றிற்காக ஸ்டீவ் இர்வின், பாம்பு ஒன்றை கையில் வைத்து அதைப் பேசிக் கொண்டிருந்த போது, ராபர்ட்டை போன்றே, அவரது முகத்தின் வலது பக்கத்தில் கடிக்க, அவருக்கு இரத்தமே வந்துவிட்டது.

இன்று ஸ்டீவ் இல்லையென்றாலும், அவரது மகன் ராபர்ட் அந்த இடத்தை நிரப்பிக் கொண்டிருப்பதாக ரசிகர்கள் உருக்கமுடன் பதிவிட்டு வருகின்றனர்.

View this post on Instagram

Wait for it ???? After a snake rescue with this cheeky carpet python while filming for ‘Crikey! It’s the Irwins’ it brought back fun memories of a very similar situation that happened decades before in one of the original crocodile hunter documentaries! Maybe it was her way of saying ‘thanks’ for being rescued! You can see how this all unfolded on our ‘Crikey! It’s the Irwins - Life in Lockdown’ special on Animal Planet this Saturday July 11 in the USA.

A post shared by Robert Irwin (@robertirwinphotography) on Jul 10, 2020 at 5:19am PDT

data-instgrm-version="12">

target="_blank" rel="noopener noreferrer">Wait for it ???? After a snake rescue with this cheeky carpet python while filming for ‘Crikey! It’s the Irwins’ it brought back fun memories of a very similar situation that happened decades before in one of the original crocodile hunter documentaries! Maybe it was her way of saying ‘thanks’ for being rescued! You can see how this all unfolded on our ‘Crikey! It’s the Irwins - Life in Lockdown’ special on Animal Planet this Saturday July 11 in the USA.

A post shared by Robert Irwin (@robertirwinphotography) on Jul 10, 2020 at 5:19am PDT

ராபர்ட்டை பாம்பு தாக்கிய வீடியோவை இதுவரை 3.5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by

    Subscribe to our Newsletter!

    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!