New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/04/b697.jpg)
Tamil viral video, latest viral news, elephant viral video latest , வைரல் வீடியோ, வைரல்
Latest Viral Video in Tamil: தட் யானை மைன்ட் வாய்ஸ்..... நரி ஊருக்குள்ள வந்ததே தப்பு; இதுல ஊளையிட்டுகிட்டு வருதோ...
Tamil viral video, latest viral news, elephant viral video latest , வைரல் வீடியோ, வைரல்
Tamil Viral Video: இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா இன்று பகிர்ந்த வீடியோ ஒன்று வைரல் விரும்பிகளின் வாவ் நிமிடங்களாக அமைந்துள்ளது.
அந்த வீடியோவில், வனப்பகுதியில் சாலையை கடக்கும் யானைகளை கடந்து, பைக்கில் செல்ல முயன்ற இருவரை, யானை ஒன்று விரட்டி அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
Gently saying no. Enough is enough.
When the elephant is with calf, the gentle giant can be a real giant. pic.twitter.com/401n5IEFb5
— Susanta Nanda IFS (@susantananda3) April 29, 2020
யானையிடம் இருந்து தப்பிக்க, பைக்கை வேகமாக திருப்பும் அந்த நபர்கள், கட்டுப்பாட்டை இழந்து கீழே விழ, யானை அவர்களை விடாமல் துரத்த, தாவுடா தாவு என்ற மோடில் பைக்கை விட்டுவிட்டு, இருவரும் தலைத் தெறிக்க ஓடுகின்றனர்.
பின்னர், யானைகள் காட்டுக்குள் செல்ல முற்படும் போது, அவர்கள் பைக்கை எடுக்கலாம் என நினைக்க, இந்த காட்சிகளை அனைத்தையும் சற்று தொலைவில் நின்றிருந்த காரில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள், பைக்கை எடுக்க வேண்டாம்; வந்து விடுங்கள் என்று அழைக்கின்றனர்.
தட் யானை மைன்ட் வாய்ஸ்..... நரி ஊருக்குள்ள வந்ததே தப்பு; இதுல ஊளையிட்டுகிட்டு வேற வருதோ...
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.