New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/05/b763.jpg)
tamil viral video, viral video, latest viral video, viral news, தமிழ் வைரல் வீடியோ, வைரல் செய்திகள்,
tamil viral video, viral video, latest viral video, viral news, தமிழ் வைரல் வீடியோ, வைரல் செய்திகள்,
Tamil Viral Video: பிரபல முன்னாள் அமெரிக்க கூடைப்பந்து வீரர் ரெக்ஸ் சாப்மான் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள வீடியோ காண்போரை மிரளச் செய்துள்ளது.
கடவுளே வந்தாலும் இப்படி வரவேற்பார்களா? பேச்சற்று நின்ற கொரோனா மருத்துவர்
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு குடியிருப்பு வளாகத்தில் மிகச் சிறிய சைக்கிள் ஒன்றில் சீறிப் பாய்ந்து வரும் குரங்கு ஒன்று, அங்கு அமர்ந்திருக்கும் 2 அல்லது 3 வயது குழந்தையை நோக்கி பாய்ந்தது. சற்றும் தாமதிக்காத அந்த குரங்கு, அந்த குழந்தையை தரதரவென இழுத்துச் சென்றது.
Can’t remember the last time I saw a monkey ride-up on a motorcycle and try to steal a toddler. It’s been ages...pic.twitter.com/PBRntxBnxw
— Rex Chapman???????? (@RexChapman) May 4, 2020
குழந்தையின் உடையில் இருந்து தனது பிடி விலக, மீண்டும் குழந்தையை இழுத்துச் செல்கிறது. உடனே குடியிருப்புவாசிகள் சப்தம் போட்டு வெளியே வர, கிரேட் எஸ்கேப் கொடுத்தது அந்த குரங்கு.
ஏதோ மனிதர்களை போல, சைக்கிளில் மின்னல் வேகத்தில் வந்து அந்த குழந்தையை இழுத்துச் செல்வதை பார்க்கையில், இப்படியெல்லாம் கூட நடக்குமா என்றே தோன்றுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.