Advertisment

அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்... தலையில் துண்டை போட்டுக்கொள்ளும் குரங்கு : வைரல் வீடியோ

ஒரு குரங்கு வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் அங்கு உள்ள துணி ஒன்றை தலையில் போட்டுக்கொண்டு அங்கும் இங்குமாக அலைமோதி வருகிறது.

author-image
WebDesk
New Update
Monkey
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை டாப்ஸ்லிப்

Advertisment

வெயிலில் தாக்கம் தாங்க முடியாமல் தலையில் துண்டு போட்டுக் கொள்ளும் குரங்கு

கோவை டாப்ஸ்லிப் பகுதியில் ஏராளமான குரங்குகள் மற்றும்  வனவிலங்குகள் வசித்து வருகின்றது. சில சமயங்களில் குரங்குகளின் சேட்டைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஒரு ஆச்சரியப்பட வைக்கும்.  இதனிடையே, வெயில் காலம் என்பதால் பொதுமக்கள் கைக்குட்டை அல்லது குடை வைத்துக் கொண்டு வெளியே செல்கின்றனர்.

இந்நிலையில் ஒரு குரங்கு வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் அங்கு உள்ள துணி ஒன்றை தலையில் போட்டுக்கொண்டு அங்கும் இங்குமாக அலைமோதி வருவதை சாலையில் செல்லும் நபர் வீடியோவாக பதிவு செய்துள்ளார் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment