பங்குனி ஹீட்டு... போடு வின்டர் ஜாக்கெட்டு... துபாய் டூர் கலாய்ஸ்

Tamilnadu News Update : வெளிநாடு பயணத்தில், கோட் சூட் போட்டுக்கொண்டு என்றும் இளமை என்பதை உணர்த்தும் வகையில், தோற்றத்தை மாற்றிக்கொண்டு சென்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

Tamilnadu News Update : வெளிநாடு பயணத்தில், கோட் சூட் போட்டுக்கொண்டு என்றும் இளமை என்பதை உணர்த்தும் வகையில், தோற்றத்தை மாற்றிக்கொண்டு சென்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

author-image
WebDesk
New Update
பங்குனி ஹீட்டு... போடு வின்டர் ஜாக்கெட்டு... துபாய் டூர் கலாய்ஸ்

Tamilnadu CM Stalin Memes Update : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வராக பதவியேற்று முதல்முறையாக வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாயில் தொடங்கிய துபாய் எக்ஸ்போ தொழிற்கண்காட்சியில் தமிழகத்திற்கு அரங்கு அமைக்க தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பாரம்பரியம் கலாச்சாரம், தமிழ் மொழியின் முக்கியத்துவம் ஆகியவற்றை உணர்த்தும்  வகையில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை திறந்து வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், முக்கிய அமைச்சர்களுடன் நேற்று மாலை துபாய் சென்றடைந்தார்.

இதுவரை இந்தியாவில் வேட்டி சட்டையுடன் தமிழர் பாரம்பரியத்தை உணர்த்துவம் கையில் தோன்றிய முதல்வர் ஸ்டாலின், தற்போது வெளிநாடு பயணத்தில், கோட் சூட் போட்டுக்கொண்டு என்றும் இளமை என்பதை உணர்த்தும் வகையில், தோற்றத்தை மாற்றிக்கொண்டு சென்றுள்ளார். இந்த பயணத்தில் அவருடன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப நபர்களும் சென்றுள்ளனர்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றது தொடர்பான மீம்ஸ்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Advertisment
Advertisements

மேலும் பல மீம்ஸ்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் முதல்முறையாக வெளிநாடு பயணம் சென்றது நெட்டிசன்களுக்கு ஒரு ட்ரீட்டாகவே  அமைந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Tamilnadu Mk Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: