சசிகலா சதித்திட்டம் தீட்டவில்லை... இணையத்தை தெறிக்கவிடும் ஒபிஎஸ் மீம்ஸ்

Tamilnadu News Update : ஒபிஎஸ் தெரியாது என்ற ஒற்றை வார்த்தை பதிலால் இந்த வழக்கு தற்போது வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.  

Tamilnadu News Update : ஒபிஎஸ் தெரியாது என்ற ஒற்றை வார்த்தை பதிலால் இந்த வழக்கு தற்போது வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.  

author-image
WebDesk
New Update
சசிகலா சதித்திட்டம் தீட்டவில்லை... இணையத்தை தெறிக்கவிடும் ஒபிஎஸ் மீம்ஸ்

OPS Trending Memes In Tamil : முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வரும் நிலையில், இந்த ஆணைத்தின் விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த சம்மன்கள் அனைத்திற்கு பதில் கூறாமல் இருந்த பன்னீர்செல்வம் விசாரணைக்கும் ஆஜராகாமல் இருந்துள்ளார்.  

Advertisment

தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் ஒ.பன்னீர்செல்வத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மன் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான ஒ.பன்னீர்செல்வத்திடம் பல மணி நேரங்கள் விசாரணை நடத்தப்பட்டது இதில் அவரிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விக்கும் தெரியாது என்ற ஒற்றை பதிலைத்தான் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஜெயலலிதாவுக்கு சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்ததை தவிர அவரது உடல்நலம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ஒபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும சசிகலாவை சின்னம்மா என்று அழைத்த அவர், முன்புபோலவே தற்போதும் அவர் மேல் மதிப்பும் மரியாதையும் அபிமானமும் வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், ஜெயலலிதா குறித்து அனைத்து கேள்விக்கும் தெரியாது என்று பதில் அளித்துள்ள ஒபிஎஸ்-ஐ நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகினறனர்.

Advertisment
Advertisements
publive-image

publive-image

publive-image

publive-image

publive-image

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று விசாரணைக்கு ஆஜரான ஒபிஎஸ் தெரியாது என்ற ஒற்றை வார்த்தை பதிலால் இந்த வழக்கு தற்போது வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Jayalalithaa Ops Sasikala

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: