/tamil-ie/media/media_files/uploads/2020/12/Google-down.jpg)
The memes people shared on social media after Google services faced outage : உலகின் பல்வேறு பகுதிகளிலும் திங்கள் கிழமை மாலை அன்று கூகுள் சர்வீஸ்கள் முடங்கியது. பல்வேறு முக்கிய பணிகளை செய்து வந்த நபர்கள் இந்த முடக்கத்தினால் கவலை அடைந்த நிலையில் நெட்டிசன்கள் பாரபட்சம் பார்க்காமல் கூகுளுக்கு ட்விட்டரில் சிறப்பு செய்தனர்.
Modern Age Crises#googleservicesdown#googledown
— Gautam Dhamija (@_gautam186) December 14, 2020
when you google why google is not working????#google#googledown#youtube#youtubedownpic.twitter.com/VyP7xzmki7
— Matias (@Matias_cose) December 14, 2020
everyone who was watching @YouTube
for the past 10 minutes #YouTubeDOWNpic.twitter.com/gkcyg8HDHP
— Shaan Khan (@ShaanKh25103501) December 14, 2020
wassup @Google forgot a semicolon?#googledownpic.twitter.com/GwlSUhWPoh
— ????SeRAJ???? (@iamtired_Zz) December 14, 2020
Me after finding Youtube, Google not working#YouTubeDOWN#googledown#gmailpic.twitter.com/2ucd0a84tO
— Swapnil Warule (@SwapnilWarule19) December 14, 2020
ஜி.மெயில், கூகுள் டாக், யூட்யூப், கூகுள் மேப்ஸ் போன்றவை நேற்று பல்வேறு பயனாட்டாளர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த கணக்கையும் எம் பேர்ல் எழுதாதீங்கன்னு 2020 அழாத குறை தான். ஆனாலும் என்னமோ போங்க இந்த வருசம் எல்லாரையும் வச்சு அவ்வளவு சிறப்பு செய்யுது!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.