சிறிது நேரம் முடங்கிய கூகுள்… ட்விட்டரில் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

இந்த கணக்கையும் எம் பேர்ல் எழுதாதீங்கன்னு 2020 அழாத குறை தான்.

கொஞ்ச நேரம் டவுனான கூகுள்... ட்விட்டரில் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

The memes people shared on social media after Google services faced outage :  உலகின் பல்வேறு பகுதிகளிலும் திங்கள் கிழமை மாலை அன்று கூகுள் சர்வீஸ்கள் முடங்கியது. பல்வேறு முக்கிய பணிகளை செய்து வந்த நபர்கள் இந்த முடக்கத்தினால் கவலை அடைந்த நிலையில் நெட்டிசன்கள் பாரபட்சம் பார்க்காமல் கூகுளுக்கு ட்விட்டரில் சிறப்பு செய்தனர்.

 

ஜி.மெயில், கூகுள் டாக், யூட்யூப், கூகுள் மேப்ஸ் போன்றவை நேற்று பல்வேறு பயனாட்டாளர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த கணக்கையும் எம் பேர்ல் எழுதாதீங்கன்னு 2020 அழாத குறை தான். ஆனாலும் என்னமோ போங்க இந்த வருசம் எல்லாரையும் வச்சு அவ்வளவு சிறப்பு செய்யுது!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: The memes people shared on social media after google services faced outage

Next Story
இது ஜெயிலா? இல்ல இது தான் ஜெயிலா?! நம்ம வீட்டை விட நல்லா இருக்குதே!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com