அட! உங்க பஞ்சாயத்து முடிஞ்சதா இல்லையா... சோலி கெடக்குது!

அமெரிக்கான்னு சொல்றாங்க... வல்லரசுன்னு சொல்றாங்க... ஆனா என்னங்க ஒரு தேர்தல் முடிவ தெரிஞ்சுக்க ஒரு யுகமே வேணும் போல

அமெரிக்கான்னு சொல்றாங்க... வல்லரசுன்னு சொல்றாங்க... ஆனா என்னங்க ஒரு தேர்தல் முடிவ தெரிஞ்சுக்க ஒரு யுகமே வேணும் போல

author-image
WebDesk
New Update
The slow counting of votes in USA has people sharing memes and jokes

அமெரிக்கான்னு சொல்றாங்க... வல்லரசுன்னு சொல்றாங்க... ஆனா என்னங்க ஒரு தேர்தல் முடிவ தெரிஞ்சுக்க ஒரு யுகமே வேணும் போல இருக்குதேன்னு நீங்கள் புலம்புவது எங்கள் காதுகளில் விழாமல் ஒன்றும் இல்லை. அமெரிக்காவின் அதிபர் இருக்கட்டும், உங்கள் ஊர் எம்.எல்.ஏ தெரியுமா என்றால் முறைக்காதீர்கள்! உங்களைப் போன்றே பலரும் அமெரிக்காவின் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருந்து காத்திருந்து எரிச்சல் அடைந்து மீம்களை போட்டு  ட்விட்டரை ஒரு வழியாக்கிவிட்டார்கள். ஆமாம் அவர்களும் எத்தனை நாட்கள் தான் காத்திருக்க முடியும்! ஷப்பா... உங்களுக்கு ரொம்ப போர் அடிச்சா இத பாத்து ரசிச்சு சிரிச்சு எஞ்சாய் பண்ணுங்க பாஸ் !

Advertisment

Advertisment
Advertisements

வடிவேலுவில் ஆரம்பித்து, தேவிந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைக்க அமெரிக்கா செல்கிறார் என்பது வரை அனைத்தையும் வறுத்தெடுத்து நொந்தும் போய்விட்டனர் நெட்டிசன்கள். உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்குதா இந்த தேர்தல் முடிவுகள் எப்போது எண்ணப்படும் என்று?  உங்களுக்கு இந்த விவகாரத்தில் ஏதேனும் கருத்துகள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Usa

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: