அமெரிக்கான்னு சொல்றாங்க… வல்லரசுன்னு சொல்றாங்க… ஆனா என்னங்க ஒரு தேர்தல் முடிவ தெரிஞ்சுக்க ஒரு யுகமே வேணும் போல இருக்குதேன்னு நீங்கள் புலம்புவது எங்கள் காதுகளில் விழாமல் ஒன்றும் இல்லை. அமெரிக்காவின் அதிபர் இருக்கட்டும், உங்கள் ஊர் எம்.எல்.ஏ தெரியுமா என்றால் முறைக்காதீர்கள்! உங்களைப் போன்றே பலரும் அமெரிக்காவின் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருந்து காத்திருந்து எரிச்சல் அடைந்து மீம்களை போட்டு ட்விட்டரை ஒரு வழியாக்கிவிட்டார்கள். ஆமாம் அவர்களும் எத்தனை நாட்கள் தான் காத்திருக்க முடியும்! ஷப்பா… உங்களுக்கு ரொம்ப போர் அடிச்சா இத பாத்து ரசிச்சு சிரிச்சு எஞ்சாய் பண்ணுங்க பாஸ் !
Everyone waiting when Nevada will count the votes:#Nevada pic.twitter.com/FuWV8RQppo
— Awais Siddiqui (@one_5016353) November 5, 2020
Take your Time #Nevada
And The memes Just keep on Comin’ pic.twitter.com/KqNfmAnuxI— Aadil farooqui (@aadil_farooqui) November 5, 2020
Watch #Nevada gunna get done tomorrow like #Biden2020 pic.twitter.com/CysH6Zd5ZM
— Barbieplayz (@Teyonce18991) November 5, 2020
அமெரிக்க அதிபர் தேர்தல்
.
.
.பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை தயாரிக்கும் பணியில் தீவிரம்????
— ???? கவிகண்ணா ???? (@kaviikanna) November 4, 2020
அமெரிக்க அதிபருக்கு தேர்தல் வியூகத்தை விதைத்த தமிழக அதிபர் அண்ணன் சீமான்….???? pic.twitter.com/koemifmDJb
— வாழ வந்தான் ❣️ (@shantweet07) November 4, 2020
அமெரிக்க தேர்தல் குழப்பங்களை பார்க்கும்போது இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கோவில் கட்டி கும்பிட வேண்டும் …
— Padmanabham Nagarajan (@Padmanaban_Nag) November 5, 2020
உங்க #பஞ்சாயத்து முடிஞ்சுதா இல்லையா ??#அமெரிக்க_தேர்தல் pic.twitter.com/EKBEce3yWn
— Jayaprakash (@itskJayaprakash) November 5, 2020
“அமெரிக்க தேர்தல் நிலவரம் பத்தி பேச்சு குடுத்தா, ஹாரிஸ் ஜெயராஜ் கமலா ஹாரிஸோட தம்பியான்னு கேக்குறாம்ப்பா” pic.twitter.com/MNBjIEDwnx
— RAJU (@gv_rajen) November 5, 2020
வடிவேலுவில் ஆரம்பித்து, தேவிந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைக்க அமெரிக்கா செல்கிறார் என்பது வரை அனைத்தையும் வறுத்தெடுத்து நொந்தும் போய்விட்டனர் நெட்டிசன்கள். உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்குதா இந்த தேர்தல் முடிவுகள் எப்போது எண்ணப்படும் என்று? உங்களுக்கு இந்த விவகாரத்தில் ஏதேனும் கருத்துகள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:The slow counting of votes in usa has people sharing memes and jokes
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்