பாய்ந்தோடும் வெள்ளம்… ரணகளத்திலும் குதுகலமாக இருக்கும் மலையாள சேட்டன்கள்- வைரல் வீடியோ

வீட்டிற்குள் கப்பல் ஓட்டும் கேரள மக்கள்

By: Updated: July 22, 2018, 05:15:44 PM

கேரளாவில் பருவமழை பெய்து, குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. ஆனால் இந்த மழையையும் குதுகலமாக கொண்டாடியிருக்கிறார்கள் கேரள மக்கள்.

வெள்ளம் புகுந்த வீடு ஒன்றில் ”வல்லம் களி” என்னும் படகு போட்டியில் பங்கேற்பவர்கள் போன்று அமர்ந்து மிகவும் பிரபலமான ”குட்டநாடன் புஞ்சையிலே” என்ற பாடல் பாடி அதனை வீடியோவாக முகநூலில் பதிவிட்டிருக்கிறார்கள்.

வீட்டிற்குள் வந்த மழைக்கஏ வல்லம் களி சென்றவர்கள், வீதியெங்கும் மழை நீர் சூழ்ந்திருந்தால் என்ன செய்வார்கள். அங்கே நிஜ வல்லம் களியை இட்டுச் சென்றார்கள் நம் சேட்டன்கள்.

சில அழகான புகைப்படத் தொகுப்புகளையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து அவர்கள் மகிழ்ச்சியினை பதிவு செய்திருக்கிறார்கள்.

A post shared by @entekottayam on

வெள்ளம் நிறைந்த பகுதியில் வலையை விரித்து மீன் பிடித்தும் கொண்டிருந்தார்கள்.

@entekottayam ????️ Dammn this is cool ????

A post shared by @ entekottayam on

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:These snake boat race videos as kerala rains continue are going viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X