அமைதிய தேடி மணலி போனவங்க நம்ம எல்லாருக்கும் சாந்தி தர போறாங்க... கொரோனா பரிதாபங்கள்

நீங்க எதுக்கும் கொஞ்சம் சூதானமாவே இருங்க மக்கா... ஊர் சுத்துறதுக்கு உசுரோட இருக்குறது ரொம்ப முக்கியமாக்கும்

நீங்க எதுக்கும் கொஞ்சம் சூதானமாவே இருங்க மக்கா... ஊர் சுத்துறதுக்கு உசுரோட இருக்குறது ரொம்ப முக்கியமாக்கும்

author-image
WebDesk
New Update
Third Wave trends as photos from crowded Manali go viral

Third Wave trends : கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நம் அனைவரையும் வெளுத்து வாங்கி உள்ள நிலையில் பலரும் எப்போது தான் ஊரடங்கு தளர்வுகள் வரும், எப்போது ஊர் சுற்றலாம் என்று காத்துக் கொண்டிருந்தார்கள் போல… கோடை காலம் முழுவதும் வீட்டில் இருந்த காரணத்தால், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் முதல் வேலையாள குல்லு மணாலி, தர்மசாலா போன்ற குழுகுழு பகுதிகளுக்கு படையெடுக்க துவங்கிவிட்டனர்.

Advertisment

மணாலியில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகவும் பலரும் தங்களின் கருத்தை #ThirdWave என்று பதிவு செய்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

ஆர்.டி. பி.சி.ஆர். சோதனை முடிவுகள் மற்றும் இபாஸ் முறையை ரத்து செய்த காரணத்தால் பலரும் மணாலி பக்கம் குடும்பமாக கோடை காலத்தை கழிக்க முடிவெடுத்ததால் நிலைமை இவ்வாறு மோசம் அடைந்துள்ளது. நீங்க எதுக்கும் கொஞ்சம் சூதானமாவே இருங்க மக்கா... ஊர் சுத்துறதுக்கு உசுரோட இருக்குறது ரொம்ப முக்கியமாக்கும்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: