New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/09/viral-video.jpg)
viral video, வைரல் வீடியோ
viral video, வைரல் வீடியோ
கேரளா மாநிலத்தில் சப்பாத்தி ஃபேக்டரி என்ற உணவகத்தில் டீ மாஸ்டர் ஒருவர் டீ போடும் வைரல் வீடியோ அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
கேரளா மாநிலம் சப்பாத்தி ஃபேக்டரி என்ற உணவகம் ஒன்று பொன்னானி பகுதியில் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் டீ மாஸ்டர் டீ போடும் ஸ்டைல் தான் ஸ்பெஷல்.
பிரபல தனியார் தொலைகாட்சி பத்திரிக்கையாளர் ஒருவர் கேரளாவில் உள்ள இந்த உணவகத்திற்கு சென்றிருந்தபோது, இவரை சந்தித்துள்ளார். இவர், டீ போடும் ஸ்டைலை வீடியோ எடுத்து இணையத்தளத்தில் வெளியிட்டார் பத்திரிக்கையாளர் மேகா மோகன்.
September 2018How tea is served at The Chappati Factory in Ponnani, Kerala. ???????? pic.twitter.com/8cxJctMrJT
— Megha Mohan (@meghamohan)
How tea is served at The Chappati Factory in Ponnani, Kerala. ???????? pic.twitter.com/8cxJctMrJT
— Megha Mohan (@meghamohan) September 9, 2018
40 விநாடிகள் நீடிக்கும் இந்த வீடியோவை பார்த்த பலரும், ‘இவர் என்ன ரஜினி ரசிகரா’, ‘ரஜினி படம் அதிகம் பார்த்தால் இப்படி ஸ்டைல் வரும்’, ‘கேரளா ரஜினிகாந்த் இவர்’ என்றெல்லாம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Watching too many @rajinikanth movies might have this effect ????????????
— Saravanan 〽 (@Holaydiver) 11 September 2018
இந்த வீடியோ குறித்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இதை கிளிக் செய்யவும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.