பசங்களும் கெத்து தான் பாஸ்.. வேஸ்டிய மடிச்சி கட்டி ஜிமிக்கி கம்மலுக்கு போட்ட ஆட்டம் இருக்கே ப்ப்பா!

நடனம் காண்போரை ரசிக்க வைத்துள்ளது.

ஜிமிக்கி கம்மல்
ஜிமிக்கி கம்மல்

ஜிமிக்கி கம்மல்.. 2017 ஆம் ஆண்டு இணையத்தை புரட்டி போட்ட வீடியோ என்றால் அது ஜிமிக்கி கம்மல்.  இந்த  பாடலுக்கு கல்லூரி ஆசிரியர்கள் ஆடிய டான்ஸ் வீடியோ பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. அந்த வீடியோவில் ஆடிய ஷெரிலுக்கு தனியாக ஒரு ஆர்மியே உருவாகியது.

மோகன்லால் நடிப்பில் வெளியான ‘வெளிப்பாடிண்டே புஸ்தகம்’ என்ற மலையாள படத்தில் இடம்பெற்றிருந்த `எண்டம்மையிட ஜிமிக்கி கம்மல்’ பாடல் படத்தில் ஹிட் அடித்தை விட யூடியூப்பில் சூப்பர் டூப்பர் ஃபேமஸ். அதற்கு பிறகு கேரளா மட்டுமில்லை, தமிழ்நாடு, ஆந்திரா என எந்த பக்கம் திரும்பினாலும் விதவிதமான ஜிமிக்கி கம்மல் வேர்ஷனில் பல விதமான வீடியோக்கள் வெளியாகியது.

ஆனால், அதெல்லாம் அவ்வளவு பெரிய ஹிட் அடிக்கல. ஆனால் ரொம்ப பெரிய லாங் பேக்குக்கு அப்புறம் ஒரு வீடியோ இப்போது வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் ஆண்கள் ஆடிய ஜிமிக்கி கம்மல் டான்ஸ்.

கேரளாவில் நடைப்பெற்ற திருமணம் ஒன்றில், மணமகன் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து ஆடும் நடனம் காண்போரை ரசிக்க வைத்துள்ளது.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: This viral video of men dancing to jimikki kammal is giving people squadgoals

Next Story
‘கவலைப்படாத டா எல்லாம் சரியாகிடும்’ – வைரலாகும் அசிஸ்டெண்ட் நாய்வைரலாகும் நாய் அசிஸ்டெண்ட், Twitter, Pet dog, Veterinary assistant dog
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com