New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/12/a5.jpg)
ராஜஸ்தானின் சவாய் மாதோபூரில் உள்ள ரணதம்போர் தேசிய பூங்காவில், புலி ஒன்று சுற்றுலாப் பயணிகள் வந்த வாகனத்தை துரத்தும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்...மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.
19 விநாடி கொண்ட இந்த வீடியோவில், ஒரு புலி ஒரு சஃபாரி ஜீப்பை துரத்துவதைக் காட்டுகிறது. புலி துரத்துவதைக் கண்ட ஓட்டுனர், வாகனத்தை ரிவர்ஸில் இயக்கிய போதும், 'எனக்கே ரிவர்ஸா' என்றும் விடாமல் புலியும் பேக் எடுத்து மீண்டும் துரத்துகிறது.
2, 2019#WATCH Rajasthan: Tiger chases a tourist vehicle in Ranthambore National Park in Sawai Madhopur. (1 December 2019) pic.twitter.com/CqsyyPfYn2
— ANI (@ANI)
#WATCH Rajasthan: Tiger chases a tourist vehicle in Ranthambore National Park in Sawai Madhopur. (1 December 2019) pic.twitter.com/CqsyyPfYn2
— ANI (@ANI) December 2, 2019
நிச்சயம், சுற்றுலாப்பயணிகளின் இதயத்துடிப்பு ஒரு நொடி நின்றிருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.