பெரியார் புலிகள் காப்பகத்தில் திடீரென வந்த புலி,பதுங்கிய வேட்டை தடுப்பு காவலர்: வீடியோ

Viral Video: பொள்ளாச்சி அருகே பெரியார் புலிகள் காப்பகத்தில் திடீரென வந்த ஒற்றை புலியைப் பார்த்து வேட்டை தடுப்பு காவலர் பதுங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Viral Video: பொள்ளாச்சி அருகே பெரியார் புலிகள் காப்பகத்தில் திடீரென வந்த ஒற்றை புலியைப் பார்த்து வேட்டை தடுப்பு காவலர் பதுங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Tiger suddenly arrives at Periyar Tiger Reserve, ambushes anti-poaching guard Video, viral video, பெரியார் புலிகள் காப்பகத்தில் திடீரென வந்த புலி வைரல் வீடியோ, பதுங்கிய வேட்டை தடுப்பு காவலர் வீடியோ, வைரல் வீடியோ, Tiger suddenly arrives at Periyar Tiger Reserve, ambushes anti-poaching guard, viral Video

பெரியார் புலிகள் காப்பகத்தில் திடீரென வந்த புலி; பதுங்கிய வேட்டை தடுப்பு காவலர்: வீடியோ

Viral Video: பொள்ளாச்சி அருகே பெரியார் புலிகள் காப்பகத்தில் திடீரென வந்த ஒற்றை புலியைப் பார்த்து வேட்டை தடுப்பு காவலர் பதுங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

ஆனைமலை புலிகள் காப்பகம் அருகே உள்ள கேரளா பரம்பிக்குளம் பெரியார் புலிகள் காப்பகம் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும் இந்த வன பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, புலி, மான், காட்டுமாடு, ஆத்தை, புள்ளிமான், செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகளும் ஏராளமான அபூர்வ தாவரங்கள் பறவைகள் உள்ளது.

குறிப்பாக புலிகள் எண்ணிக்கை அதிகம் உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு கேரளா வனத்துறையினர் அடர் வனபகுதிக்கு செல்ல தடை விதித்துள்ளனர்.

Advertisment
Advertisements

வனத்துறையினரால் சுற்றுலா பயணிகளை வாகனங்கள் மூலம் விலங்குகளை காண்பிக்க குறைந்த கட்டணத்தில் அழைத்துச செல்கின்றனர்.

இந்நிலையில் எருமப்பாறை சேர்ந்த கோபால் வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார்.

கோபால் மற்றும் வனத்துறையினர் ஆனைமலை செக் போஸ்ட் பின்புறம் வழியாக வனபகுதி செல்லும் பொழுது திடீரென ஒற்ற புலி வந்ததால் கோபால் புலி இடம் இருந்து தப்பிக்க பதுங்கி கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: