New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/09/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-12.jpg)
tik tok video
இது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
tik tok video
tik tok video : வீடியோ பகிரும் செயலியான டிக் டாக்-ல், அடிக்கடி பல சேலஞ்சுகள் விடுக்கப்படும். முன்னர் மைக்ரோவேவ் சேலஞ்ச், வாக்யூம் சேலஞ்ச் போன்றவைகள் மூலம் டிக் டாக் செயலியில் அதிக வீடியோக்கள் பகிரப்பட்டன.
தற்போது #glueyourlip என்னும் புதிய சேலஞ்ச் டிக் டாக்-ல் வைரலாகி வருகிறது. கொஞ்சம் விநோதமான சேலஞ்ச் தான் என்ன செய்வது அதுதான் டிக் டாக் பிரியர்களுக்கு பிடிக்கிறது. உதட்டை தடிமன் போல் பெருசாக்குவது தான் அந்த சேலஞ்ச். இது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
கடையில் விற்கும் க்ளூ வாங்கி பெண்கள் தங்களது அப்பர் லிபில் ஒட்டிக் கொள்கிறார்கள். சிறிது நேரம் கழித்து அவர்களின் மேல் உதட்டை அதன் மேல் ஒட்டுகிறார்கள். அது அப்படியே ஒட்டிக் கொள்கிறது. பார்ப்பதற்கு ரியல் பெரிதான உதடுகள் போல் கட்சியும் அளிக்கிறது. இந்த #glueyourlip சேலன்ஞ் தான் இப்போது டிக் டாக்கில் டாப் வைரல்.
imagine you’re talking to someone and your lip falls down by accident pic.twitter.com/kDD9CqHOr6
— Shafeeq (@Y2SHAF) September 7, 2019
#glueyourlip சேலஞ்ச் வந்ததில் இருந்து டிக் டாக்-ல் பல்லாயிரக்கணாக்கான வீடியோக்கள் தினம் தினம் பகிரப்பட்டு வருகின்றன. இதில் சில சிரிப்பு கிளப்பும் வீடியோக்களை கீழே பாருங்க.
bruh i tried that bratz lip trend on tiktok bc everyone look cute doing but but uhhh ...... pic.twitter.com/s1zWDfm3ka
— angelene (@AngieRieta) September 7, 2019
imagine you’re talking to someone and your lip falls down by accident pic.twitter.com/kDD9CqHOr6
— Shafeeq (@Y2SHAF) September 7, 2019
I DID THE EYELASH GLUE LIP THING AND IM SCARED pic.twitter.com/5DvEhsEhTW
— ???? ari (@infantyeojin) September 7, 2019
இப்படி தினம் தினம் ஆயிரக்கணக்கான விநோத சேலஞ்சுகள் டிக் டாக்கில் வைரலாகி வருகிறது. இதுகெல்லாம் ஒரு எண்டே இல்லையாப்பா!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.