என்னா டைவ்..! சேலை கட்டிய வீராங்கனை சாகச வீடியோ

இளம் பெண் ஒருவர், சிறப்பு  உடற்பயற்சி ஆடை ஏதுமில்லாமல், வழக்கமான சேலை உடையில் அந்தர்பல்டி அடிக்கும் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

இளம் பெண் ஒருவர், சிறப்பு  உடற்பயற்சி ஆடை ஏதுமில்லாமல், வழக்கமான சேலை உடையில் அந்தர்பல்டி அடிக்கும் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Viral video

Viral video

இளம் பெண் ஒருவர், சிறப்பு  உடற்பயற்சி ஆடை ஏதுமில்லாமல், வழக்கமான சேலை உடையில் அந்தர்பல்டி அடிக்கும் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

சோஷியல் மீடியாவில் பரவி வரும் இந்த வீடியோவில், தம்பதியினர்  பிரத்தியோக உடற்பயற்சி ஆடை ஏதும் இல்லாமல் வழக்கமான உடைகளில்  அந்தர்பல்டி அடிக்கின்றனர்.  அந்த பெண், ஹரியானாவைச் சேர்ந்த பருல் அரோரா  என்றும் டிக்டாக் உடற்பயிற்சி மாடலாக உள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அவரது இன்ஸ்டாகிராம் கணக்கின் சுயவிவரப் பக்கத்தில் "தேசிய தங்க பதக்கம் வென்ற ஜிம்னாஸ்ட்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

View this post on Instagram

Who can do stunt in saree #reelsinstagram #reels #fitness #fitgirl @michaelhsingh

A post shared by Parul_Arora???? (@parul_cutearora) on

பருல் அரோராவின் இதர இன்ஸ்டாகிராம் வீடியோக்கள்:    

View this post on Instagram

#reelsinstagram #reels #fitness #fitgirl

A post shared by Parul_Arora???? (@parul_cutearora) on

Advertisment
Advertisements

View this post on Instagram

Have anyone tried backflip in heels #reelsinstagram #reels #gymnast #gymnasticslife @itsrohitshetty

A post shared by Parul_Arora???? (@parul_cutearora) on

நெட்டிசன்களின் கருத்துக்கள்:   

Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: