தமிழ்நாடு பட்ஜெட் ஒளிப்பராப்பு செய்வதற்காக கோவை மாநகராட்சி சார்பாக வைக்கப்பட்ட எல்.இ.டி திரையில் சீமானின் செய்தியாளர் சந்திப்பு ஆங்கிலத்தில் ஒளிப்பரப்பானதைப் பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.
தமிழ்நாடு பட்ஜெட் ஒளிப்பரப்பு செய்ய வைத்த எல்.இ.டி திரையில் சீமானின் செய்தியாளர் சந்திப்பு ஆங்கிலத்தில் ஒளிப்பரப்பட்டு வருவதைப் பொது மக்கள் வியப்பாகப் பார்த்துச் செல்கின்றனர்.
தமிழக நிதிநிலை அறிக்கையை பொதுமக்கள் பார்பதற்காக கோவையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் எல்.இ.டி திரை வைக்கட்டுள்ளது.
இதில் கோவை மாநகராட்சி சார்பாக காந்திபுரம் பேருந்து நிலையம் மற்றும் ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் LED திரை வாயிலாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை காந்திபுரத்தில் உள்ள எல்.இ.டி திரையில் சீமானின் செய்தியாளர் சந்திப்பு ஆங்கிலத்தில் ஒளிப்பரப்பட்டதை மக்கள் பார்த்து வருகிறார்கள். இதை பொதுமக்கள் வியந்து பார்த்து வருகிறார்கள்.