TN local body election memes tamil: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் 19-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
தமிழத்தின் முன்னணி கட்சிகள் மாநிலம் முழுதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால், தேர்தல் களமும், சமூக வலைதள பக்கங்களும் சூடு பிடித்துள்ளன.
நெட்டிசன்கள் எப்போதும் போல சமூக வலைதள பக்கங்களில் மீம்களை பறக்கவிட்டு வருகின்றனர். இந்த மீம்ஸ்களுக்கு இணையவாசிகள் நல்ல வரவேற்பையும் அளித்து வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மீம்ஸ்:






இன்றைய ட்ரெண்டிங் மீம்ஸ்:















“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“