New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-07T110344.978.jpg)
Trending tamil memes today: வலைதளங்களில் லைக்ஸ்களை குவித்து வரும் இறைய மீம்ஸ்களை பார்க்கலாம்.
Latest tamil memes: நாட்டு நடப்பு முதல் மக்கள் உணர்வுகள் வரை அனைத்தையும் பிரதிபலிக்கும் ஒன்றாக மீம்ஸ்கள் வலம் வருகின்றன. இவை பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு, இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில், இன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அதிக லைக்ஸ்களை குவித்து வரும் மீம்ஸ்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
இப்போது அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.
ஜி - பைவ் போன் பயன்படுத்தியோர் பற்றிய மீம்
பேருந்து பயண மீம்:
தேர்வில் கதை எழுதியது பற்றிய மீம்:
வீட்டு பிரச்சை மீம்:
தூக்கம் வரமாட்டிங்குதே மீம்…
லேஸ் பாக்கெட் மீம்ஸ்
சைக்கிள் ஓட்டுபவரின் புது ஐடியா…
ஜீனியஸ் மாணவன் மீம்
90' கிட்ஸ் திருமண மீம்ஸ்
காதல் கவிதை மீம்ஸ்
ரோஸ் டே மீம்ஸ்
காதலர் தின கலக்கல் மீம்ஸ்…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.