scorecardresearch

Optical illusion: கூட்டத்தில் மறைந்திருக்கும் புளூ நிற கண்ணுள்ள நரி.. 13 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க மாஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் நரிகள் கூட்டமாக சுற்றித்திரிகிறது. இதில் புளூ நிற கண்ணுள்ள நரி ஒன்று ஒளிந்திருக்கிறது. 13 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். இதை நீங்கள் கண்டுபிடித்தால் கடினமான புதிரை அசால்டாக நீங்கள் கண்டுபிடித்துள்ளீர்கள் என்று ஆகும்.

Optical illusion: கூட்டத்தில் மறைந்திருக்கும் புளூ நிற கண்ணுள்ள நரி.. 13 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க மாஸ்!

ஆப்டிகல் இல்யூஷன் படம் ஜாலியாகவும், மனதை ரிலாக்ஷாகவும் வைக்க உதவுகிறது. கண்கள் மற்றும் மூளைக்கு வேலை கொடுக்கிறது. ஆனால் டென்ஷன் கிடையாது. ஜாலியாக விளையாடலாம். பலர் புது புது ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஆன்லைனில் தேடி விளையாடுகின்றனர். விருப்பமாக தேடி விளையாடுகின்றனர்.

மூளை மற்றும் கண்களின் திறன்களை மேம்படுத்துகிறது. நண்பர்கள், குடும்பத்தோடு சேர்ந்து கண்டுபிடிப்பது விளையாட்டை இன்னும் சுவாரஸ்யமாக்கும். விடை கண்டுபிடிப்பது, புதிர்களை கண்டுபிடிப்பது நமது மூளைக்கு பயிற்சி அளிக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் விளையாடுவதற்கு ஆர்வத்தை தூண்டும்.

அந்த வகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் நிச்சயம் உங்களுக்கு சவாலாக இருக்கும். அந்தப் படத்தில் காட்டுக்குள் நரிகள் கூட்டமாக சுற்றித்திரிகிறது. இதில் புளூ நிற கண்ணுள்ள நரி ஒன்று ஒளிந்திருக்கிறது. 13 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். இது சற்று கடினமான டாஸ்க் என்று கூறுகின்றனர். இதை நீங்கள் கண்டுபிடித்து மற்றவர்களுக்கு சவால் கொடுங்கள்.

கண்டுபிடிக்க தொடங்கி விட்டீர்களா? கூட்டமாக நரிகள் உள்ளன. நீங்கள் புளூ நிற கண்ணுள்ள நரியை கண்டுபிடிக்க வேண்டும். வேண்டும்மென்றால் ஒரு க்ளு (clue) படத்தில் நரி பிரவுன் நிறத்தின் பக்கதில் உள்ளது. இப்போது தேடுங்கள். கடைசி க்ளு ஒன்று சொல்கிறேன். நரி படத்தின் கீழ் பக்கத்தில் இல்லை. இப்போது முயற்சி செய்யுங்கள்.

இப்போதும் கண்டுபிடிக்க சவாலாக இருந்தால், பரவாயில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் கூட்டதில் மறைந்திருக்கும் புளூ நிற கண்ணுள்ள நரி வட்டமிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Trending optical illusion if you can spot the blue eyed fox within 13 seconds you have solved one of the toughest puzzles